LYRIC
நல்ல மேய்ப்பன் song lyrics in Tamil
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உண்மையாய் நடத்நினிரே(2)
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே(2)
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2)
நல்ல மேய்….
1) உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்(2)
தண்ணீரண்டை நடத்துகின்றீர்
தாகம் தீர்க்கின்றீர் (2)
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே(2)
ஆராதனை ஆரா…..
2) மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் – நான் (2)
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே (2)
மேய்ப்பரே மேய்…
ஆராதனை ஆரா…
மேய்ப்பரே நல்ல
நல்ல மேய்ப்பன் நீர் தானே song lyrics in English
Nalla Meyppan Neer Thaane
Unmaiyaai Nadaththineere (2)
Vilagaamal Irupavare
Kadaisi Varai Irupavare (2)
Aaradhanai Aaradhanai
Engal Aayul Ellam Aaradhanai (2)
Nalla Mey…
- Ullum Puramum Sendriduven
Meychchalai Kandadaivein (2)
Thanneerandai Nadaththugindrir
Thaagam Theerkkindrir (2)
Meyppare Meyppare
Ennai Nadathidum Meyppare (2)
Aaradhanai Aaradhanai
Engal Aayul Ellam Aaradhanai (2)
- Marana Pallaththaakkil Nadandhaalum
Pollaapukku Bayapadaen Naan (2)
Umadhu Kolum Um Thadiyum
Ennai Thaetrridume (2)
Meyppare Meyppare
Ennai Nadathidum Meyppare (2)
Aaradhanai Aaradhanai
Engal Aayul Ellam Aaradhanai (2)
Meyppare Nalla Mey…
No comments yet