LYRIC

En Appa Neenga lyrics in Tamil

Pre-Chorus:
என்னை உயர்த்தி வைத்திங்க
என்னை தேர்ந்து கொண்டிங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்திங்க

Chorus:
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

Verse 1:
கஷ்டங்களிலும்
நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தாங்கி கொண்டதே
சேற்றுல இருந்த என்ன தூக்கி எடுத்த நீங்க
கண் மலை மேல என்ன நிக்க வைத்திங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறைந்துபோச்சு
உங்க பிளையாக உம் சாட்சி ஆனேனே

Chorus:
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

Verse 2:
உயர்விலும்
தாழ்விலும்
உம் சமுகம் என்னை விட்டு போகல
ஆகினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்ன உங்க தோளின் மேல சுமந்து நடந்திங்க
தணீர்களை நான் கடக்க இருக்கும்போது
என் படகாய் இருந்து என்ன கரை சேர்ந்திங்க

Chorus:
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

Pre-Chorus:
என்னை உயர்த்தி வைத்திங்க
என்னை தேர்ந்து கொண்டிங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்திங்க

Chorus:
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

En Appa Neenga lyrics in English

Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga

Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Verse 1 :
Khastangalilum
Nhastangalilum
Unga Kirubai ennai Thangi kondadhe
Saethula irundha Enna thooki eduthu neenga
Kan malai mela Enna nika vachinga
Unga rathathala en Pavam maranjipochu
Unga pilaiyaga um satchi anaenehhh

Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Verse 2:
Uyarvinilum
Thazhvinilum
Um samugam ennai vitu pogala
Akini mela naa nadakumbodhu neenga
Enna unga thozhin mael sumandhu nadandhinga
Thaneergalai naan Kadaka irukumbodhu
En padagai irundhu ennai karai saethinga

Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Pre chorus :
Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga

Chorus :
En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *