LYRIC

Unga Kiruba Christian Song Lyrics in Tamil

நான் வாழ்வதெல்லாம் உங்க கிருப
நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருப-2
நான் நிற்பததெல்லாம் உங்க கிருப
நிலைத்திருப்பது உங்க கிருப-2
உங்க கிருப நல்ல கிருப
அந்த கிருப எனக்கு போதும்-2.

1.தாயின் கருவினில் வரும் முன்னே
தெரிந்துகொண்டது உங்க கிருப-2
உங்க கிருப நல்ல கிருப
அந்த கிருப எனக்கு போதும்-2.

2.பட்டம் படிப்பு எனக்கு இல்லையே
சொந்தம் பந்தமும் யாருமில்லையே-2
உங்க கிருப நல்ல கிருப
அந்த கிருப எனக்கு போதும்-2.

3.உறவுகள் கைவிட்ட நேரம் எல்லாம்
உதவி செய்தது உங்க கிருப-2
உங்க கிருப நல்ல கிருப
அந்த கிருப எனக்கு போதும்-2.

Unga Kiruba Christian Song Lyrics in English

Naan vazhvathellam unga kiruba
Naan uyarnthathellam unga kiruba-2
Naan nirpathellam unga kiruba
Nilaithiruppathu unga kiruba-2
Unga kiruba nalla kiruba
Antha kiruba enakku pothum-2

1.Thayin karuvinil varum munne
Therinthu kondathu unga kiruba-2
Unga kiruba nalla kiruba
Antha kiruba enakku pothum-2

2.Pattam padippu enakku illaiye
Sontham panthamum yarumillaiye-2
Unga kiruba nalla kiruba
Antha kiruba enakku pothum-2

3.Uravugal kaivitta neram ellam
Uthavi seithathu unga kiruba-2
Unga kiruba nalla kiruba
Antha kiruba enakku pothum-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *