LYRIC
Um Anbil Naan Lyrics In Tamil
உயிரோடு கலந்தவரே
எனக்காய் உயிரையும் தந்த தெய்வம் நீரே
நிழலே உயிரே அன்பே
நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் என்னோடு இருக்க பயமேன்
வாழ்க்கையின் அலைகளிலே
எந்தன் கைப் பிடித்தீரே
கழுகைப்போல உயர உயருகிறேனே
எல்லா நாளும் என்மனம் உம்மையே நினைக்கிறதே
உன் அன்பில்லாமல் நான் என்ன செய்வேன்
உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்
என்னையே மறந்து விட்டேன் – என்
வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததே
வாழும் வாழ்க்கை எல்லாமே
ஜீவன் தந்த உமக்குதானே
எந்தன் மனதைத் திருடியவர் நீர் தானே…
உலகில் அன்பைத்தேடி
அலைந்த நாட்கள் உண்டு
நலமா என்று கேட்க ஆளில்லா நாட்கள் உண்டு
என் மனம் எனக்கே புரியா
நாட்கள் உண்டு உண்டு
என்னை நானே வெறுத்த நாட்கள் உண்டு
இந்த குழப்பங்கள் நடுவில்
உம் அன்பை நான் கண்டேனே
வாழ்ந்திடும் எந்தன் வாழ்க்கையை
உம் கரங்களில் நான் தந்தேனே
அன்று என் இதயம் சிறகடித்துப் பறந்ததே
அன்று பறந்த எந்தன் மனம் விண்ணைத்தாண்டிப் போனதே
உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்
என்னையே மறந்து விட்டேன் – என்
வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததே
வாழும் வாழ்க்கை எல்லாமே
ஜீவன் தந்த உமக்குதானே
எந்தன் மனதைத் திருடியவர் நீர் தானே
Um Anbil Naan Lyrics In English
Uyirodu Kalanthavare
Enakkaai Uyiraiyum Thandha Dheivam Neere
Nizhale Uyire Anbe
Neer Illamal Naan Illaiye
Neer Ennodu Irukka Bayamean
Vaazhkaiyin Alaigalile
Endhan Kai Pidiththire
Kazhugai Pola Uyara Uyaraikirene
Ella Naalum Enmanam Ummaiye Ninaikkiradhe
Un Anbillamal Naan Enna Seivean
Um Anbil Naan Vizhunthuvittean
Ennaiyai Marandhu Vittean – En
Varanda Idhayaththil Anbhin Eeram Vandhadhe
Vaazhum Vaazhkai Ellame
Jeewan Thandha Umakkudhaane
Endhan Manathai Thirudiyavar Neer Dhaane…
Ulagalil Anbaithedi
Alaindha Naatkal Undu
Nalamaa Endru Kedka Aalilla Naatkal Undu
En Manam Enakke Puriyaa
Naatkal Undu Undu
Ennai Naane Verutha Naatkal Undu
Indha Kuzhappangal Nadhuvil
Um Anbai Naan Kandeene
Vaazhnthidum Endhan Vaazhkaiyai
Um Karangalil Naan Thandhene
Andru En Idhayam Siragadiththup Parandhadhe
Andru Parandha Endhan Manam Vinnaiththaandip Pondhadhe
Um Anbil Naan Vizhunthuvittean
Ennaiyai Marandhu Vittean – En
Varanda Idhayaththil Anbhin Eeram Vandhadhe
Vaazhum Vaazhkai Ellame
Jeewan Thandha Umakkudhaane
Endhan Manathai Thirudiyavar Neer Dhaane
Deepak Judan Song lyrics
No comments yet