LYRIC

Vaanamum Boomiyum Malai Pallathakum Christian Song Lyrics in Tamil

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

1. சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே – 2
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்

2. பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே – 2
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர்

3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே – 2
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர்

Vaanamum Boomiyum Malai Pallathakum Christian Song Lyrics in English

Vaanamum Boomiyum Malai Pallathakum
Vaalththumae Aanndavar Nallavarvallavar

1. Santhira Sooriyan Sakalamumvananguthae
Enthanin Ithayamum Inpaththaalponguthae – 2
Unthanin Kirupaiyai Ennnavummutiyaathae
Thanthaiyumaanavar Nallavar Vallavar

2. Pachcha Kampala Vayal Paramanaipottuthae
Paravai Inangalum Paatiththuthikkuthae – 2
Paktharin Ullangal Paravasamataiyuthae
Parisuththa Aanndavar Nallavarvallavar

3. Udal Nalam Pettathaal Ullamumponguthae
Kadal Pola Karunnyam Kanndathaalkolluthae – 2
Kadalalai Yesuvin Paathamthaluvuthae
Thidamaana Aanndavar Nallavarvallavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanamum Boomiyum Malai Pallathakum Lyrics