LYRIC

En Aathumavae En Ullamae Christian Song in Tamil

என் ஆத்துமாவே என் உள்ளமே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே என் உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்தரி

1. அவர் செய்த நன்மை உதவிகளை
என்றென்றும் மறவாதே – 2
அவர் பரிசுத்தர் மகத்துவர்
ஆத்துமாவின் நேசரே – 2

2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
கர்த்தரை ஸ்தோத்தரி – 2
அவரைப் போற்றுவோம் புகழுவோம்
என்றும் நல்லவர் – 2

En Aathumavae En Ullamae Christian Song in English

En Aathumavae En Ullamae
Kartharai Sthothari
En Aathumavae En Ullamae
Avar Naamathai Sthothari

1. Avar Seitha Nanmai Uthavigalai
Entrendrum Maravathae -2
Avar Parisuthar Magathuvar
Aathumavin Nesarae -2

2. Viyathiyai Yellam Kunamaaginaar
Kartharai Sthothari
Avarai Poetruveom Pugazhuvoem
Endrum Nallavar -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aathumavae En Ullamae Lyrics