LYRIC

Thuthiyin Saththaththodu Christian Song in Tamil

துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்
துதியின் சத்தத்தோடு பலியிடுவோம் – 2
உதடுகளின் கனியாகிய
ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி
ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் – 2

1. துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும்
துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்
துதிகளில் இன்பமானது அல்லேலூயா
துதிகவே ஏற்றது

2. துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும்
துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்
துதிகளில் இன்பமானது அல்லேலூயா
துதிகவே ஏற்றது

Thuthiyin Saththaththodu Christian Song in English

Thuthiyin Saththaththodu Aaraaththippom Naam
Thuthiyin Saththaththodu Paliyiduvom – 2
Uthadukalin Kaniyaakiya
Sthoththira Pali Seluththi Aaraathippom

Sthoththira Pali Sthoththira Pali
Sthoththira Pali Seluththi Aaraathippom – 2

1. Thuthiyin Saththam Alangaththai Athira Pannnum
Thuthiyin Saththam Arputham Nadakkach Seyyum
Thuthikalil Inpamaanathu Allaelooyaa
Thuthikavae Aettathu

2. Thuthiyin Saththam Saaththaanai Kalanga Pannnum
Thuthiyin Saththam Saththuruvin Sathi Murikkum
Thuthikalil Inpamaanathu Allaelooyaa
Thuthikavae Aettathu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthiyin Saththaththodu Lyrics