LYRIC

Irangum Irangum Karunai Vaari Christian Song Lyrics in Tamil

இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

1. திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா

2. அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்

3. தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா

4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா

Irangum Irangum Karunai Vaari Christian Song Lyrics in English

Irangum Irangum Karunnaivaari,
Aesu Raasanae, – Pava – Naasanaesanae!

1. Thiranganndaavi Varangunnduyyach
Sirumai Paar Aiyaa, – Aelai Varumai Theer, Aiyaa

2. Atiyaen Paavak Kati Vishaththaal
Ayarnthu Pokiraen, – Mikap Payanthu Saakinten

3. Theemai Anti Vaaymai Seyyath
Therikilaen Aiyaa, – Therivaip Purikiraen, Aiyaa

4. Paavi Aettum Kavi Mantattap
Parinthu Kael Aiyaa, – Thayai – Purinthu Meel, Aiyaa

Keyboard Chords for Irangum Irangum Karunai Vaari

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Irangum Irangum Karunai Vaari Lyrics