LYRIC

Parisuththa Akkini Anuppum Christian Song in Tamil

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா

1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்

2. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும்

3. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும்

4. தேசமெங்கும் திவ்விய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க

5. இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்து
ஆவியில் யாவரும் வளர்ந்திடவே

Parisuththa Akkini Anuppum Christian Song in English

Parisuththa Akkini Anuppum Thaevaa Urukkamaay
Joovaalikkak Koluththum Thaevaa

1. Irakkamaay Akkinith Thalalaik Konndu
Urukkamaay Ullaththaith Thottarulum

2. Kannikai Viruththar Vaaliparum
Unnatha Aaviyaal Nirampidavum

3. Paavikal Yaavarum Mananthirumpa
Paraloka Akkini Naavarulum

4. Thaesamengum Thivviya Akkiniyaal
Theevinai Yaavaiyum Sutterikka

5.Yesuvin Paeranpai Nankunarnthu
Aaviyil Yaavarum Valarnthidavae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuththa Akkini Anuppum Lyrics