LYRIC

Kartharai Thuthippen Christian Song Lyrics in Tamil

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் – 2

1. யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன் – 2

2. இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் – 2

3. உந்தன் பெலனால் துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் – 2

4. நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் – 2

Kartharai Thuthippen Christian Song Lyrics in English

Kartharai Thuthippen
En Dhevanai Aaraadhippen – 2

1. Yudha Kothiramae Thuthippen
Immanuvelanai Thuthippen – 2

2. Yesuve Ummai Naan Thuthippen
Parisuthare Ummai Thuthippen – 2

3. Unthan Belanaal Thuthippen
En Geethamey Ummai Thuthippen – 2

4. Nallavarae Ummai Ththippen
Naal Muluthum Ummai Thuthippen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kartharai Thuthippen Lyrics