LYRIC

Paerinpam Pongida Naesarin Anpathai Christian Song in Tamil

பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதை
போற்றிப் பாடிடுவேன்
இயேசுவின் அன்பு இணையற்றதே
அல்லேலூயா! அல்லேலூயா!

1. தந்தையும் தாயும் கைவிடினும்
தள்ளிடாமல் என்னை அரவணைப்பீர்
இயேசுவின் அன்பு என் உள்ளம் பொங்கும்
என்ன பாக்கியம்!

2. பாவத்தின் மாண்டோர் ஜீவன் பெற
பாரினில் பலியாய் ஜீவனீந்தார்
தேவ குமாரன் தியாகத்தினாலே
தேவன்பு வெளிப்பட்டதே

3. பரிசுத்த ஆவியால் இருதயத்தில்
பரமனின் அன்பினை ஊற்றினாரே
ஜீவனானாலும் மரணமானாலும்
தேவனில் நிலைத்திருப்பேன்

4. சோதனை வியாதி வந்திடினும்
வேதனை யாவும் நீக்கிடுவார்
என்னென்ன துன்பம் இனியும் வந்தாலும்
அன்பரால் ஜெயங்கொள்ளுவேன்

5. அன்பென்னும் கட்டினால் இணைந்திடுவோம்
ஆவியின் ஒருமையை காத்திடுவோம்
அவர் வரும் வேளையில்
அவரைப் போலிருக்க ஆயத்தமாகிடுவோம்

Paerinpam Pongida Naesarin Anpathai Christian Song in English

Paerinpam Pongida Naesarin Anpathai
Pottip Paadiduvaen
Yesuvin Anpu Innaiyattathae
Allaelooyaa! Allaelooyaa!

1. Thanthaiyum Thaayum Kaivitinum
Thallidaamal Ennai Aravannaippeer
Yesuvin Anpu En Ullam Pongum
Enna Paakkiyam!

2. Paavaththin Maanntoor Jeevan Pera
Paarinil Paliyaay Jeevaneenthaar
Thaeva Kumaaran Thiyaakaththinaalae
Thaevanpu Velippattathae

3. Parisuththa Aaviyaal Iruthayaththil
Paramanin Anpinai Oottinaarae
Jeevanaanaalum Maranamaanaalum
Thaevanil Nilaiththiruppaen

Sothanai Viyaathi Vanthitinum
Vaethanai Yaavum Neekkiduvaar
Ennenna Thunpam Iniyum Vanthaalum
Anparaal Jeyangalluvaen

5. Anpennum Kattinaal Innainthiduvom
Aaviyin Orumaiyai Kaaththiduvom
Avar Varum Vaelaiyil
Avaraip Polirukka Aayaththamaakiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paerinpam Pongida Naesarin Anpathai Lyrics