LYRIC

Nandri Niraintha Ullathodu Christian Song in Tamil

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

1. ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்

2. உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்

3. மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே

Nandri Niraintha Ullathodu Christian Song in English

Nanti Niraintha Ullaththodu
Naathan Yesuvai Naan Paaduvaen

Allaelooyaa Allaelooyaa

1. Oothaari Mainthanaay Ulakinil Alainthaen
Unnmaiyaay Thaeti Vantheer
Unthan Makanaaka Maatti Vittir

2. Ulaiyaana Settil Urumaari Kidanthaen
Unnmaiyaay Thookki Vittir
Ennai Ummodu Amarach Seytheer

3. Mannaana Enakku Makimaiyin Vaalvu
Mannaa Neer Koduththeerae
Ennai Maarpodu Annaiththeerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Niraintha Ullathodu Lyrics