LYRIC

Nalla Devane Gnana Jevane Christian Song Lyrics in Tamil

நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்

1. போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே

2. காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்

3. சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே

4. இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே

5. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே

6. கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே

Nalla Devane Gnana Jevane Christian Song Lyrics in English

Nalla Thaevanae Njaana Jeevanae
Valla Umathu Karunnai Thannai
Vaalththip Pottuvaen

1. Pona Raavilae Pollaangintiyae
Aana Nalla Arulinaalae
Anpaayk Kaaththeerae

2. Kaalaiyaik Kanntaen Karththar Ummaiyae
Saalavum Thuthiththup Pottich
Saarnthu Kolluvaen

3. Senta Raavathin Irulaip Polavae
Entan Paava Irulaippokki
Ilangap Pannnumae

4. Intu Naanumae Inpamaakavae
Untan Valiyil Nadakkak Karunnai
Uthavavaenumae

5. Oliyin Pillaiyaay Ookkamaakavae
Eliyan Intum Nadakka Aavi
Eentharulumae

6. Kaiyaik Kaavumae Kannnnaik Kaavumae
Meyyaik Kaaththu Entan Manathai
Mikavum Kaavumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nalla Devane Gnana Jevane Lyrics