LYRIC

Pottriduvaai Manamae Christian Song Lyrics in Tamil

போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்
போற்றிடுவாய், மனமே, தினம்.

1. நாற்றிசையோர் பணிந் தேற்றிய நேசன்;
வீற்றிருக்குமே கன காசன வாசன்

2. ஞாலமெலாங் கிறிஸ் தேசுவை நாடும்;
பாலகக் குழந்தைகள் வாய்த் துதி பாடும்.

3. நாட்கள் பொல்லாததால் ஞானமாய் நடந்து,
மீட்பராம் யேசுவின் நாமமே பணிந்து.

4. எஜமான் வரும் நாழிகை அறிவோர்கள்
நிஜமே பரகதி வீடடைவார்கள்.

Pottriduvaai Manamae Christian Song Lyrics in English

Pottriduvaai Manamae Nee Paranai
Pottriduvaai Manamae Dhinam

1. Naattrisaiyor Paninth Theattriya Neasan
Veettirukkumae Kana Kaasana Vaasan

2. Gnalamellam Kiristheasuvai Naadum
Paalaga Kulanthaigal Vaai Thuthi Paadum

3. Naatkal Pollathathaal Gnanamaai Nadanthu
Meetparaam Yesuvin Naamae Paninthu

4. Ejamaan Varum Naaligai Arivorkal
Nijmae Parakathi Veedadaivaargal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pottriduvaai Manamae Christian Song Lyrics