LYRIC

Inba Yesu Rajavai Christian Song Lyrics in Tamil

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் – 2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் – 2

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு – 2
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் – 2

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது – 2
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் – 2

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் – 2
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் – 2

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே – 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா – 2

5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ – 2
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் – 2

Inba Yesu Rajavai Christian Song Lyrics in English

Inba Iyeasu Raajaavai Naan Paarththaal Podhum
Magimaiyil Avarodu Naan Vaazhnthaal Podhum – 2
Niththiyamaam Motcha Veettil Saerndhaal Podhum
Allaelooyaa Koottaththil Naan Magizhndhaal Podhum – 2

1. Yaesuvin Raththathaalae Meetkappattu
Vasanamaam Vaeliyaalae Kaakkappattu – 2
Karaithirai Atra Parisuththarodu
Aezhaiyaan Pon Veedhiyil Ulaaviduvaen – 2

2. Thoodhargal Veenaigalai Meettum Podhu
Niraivaana Jeya Kosham Muzhangum Podhu – 2
Allaelooyaa Geetham Paadi Kondu
Anbaraam Yaesuvodu Agamagizhvaen – 2

3. Mul Kreedam Sooddappatta Thalaiyai Paarppaen
Porkreedam Sooddi Naanum Pugazhndhiduvaen – 2
Vaarinaal Adippatta Muthugai Paarththu
Ovvoru Kaayangalaal Muththam Seivaen – 2

4. Ennullam Nandriyaal Niraindhidudhae
Endhanin Baakkiya Veettai Ninaikkaiyilae – 2
Allaelooyaa Aamen Allaelooyaa
Varnikka Endhan Naavu Podhaadhaiyaa – 2

5. Aahaa! Ekkaalam Endru Muzhangidumo
Aezhai En Aaval Endru Theerththidumo – 2
Appaa! En Kanneer Endru Thudaikkiraaro
Aavalaai Aengidudhae Enadhullamum – 2

Keyboard Chords for Inba Yesu Rajavai

Keyboard Notes for Inba Yesu Rajavai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Inba Yesu Rajavai Lyrics