LYRIC

En Kanmalai En Kottaium Christian Song in Tamil

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலமும் நீரே – 2

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா – 2

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமனவர் நீரே நீரே – 2

2. சரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஸ்பம் நீரே நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே நீரே
சமாதான பிரபு நீரே நீரே – 2

3. பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களின் சிறந்தோர் நீரே நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே – 2

En Kanmalai En Kottaium Christian Song in English

En Kanmalai En Kotayum
En Thurugamum Neere
Naan Nambidum En Nambikkai
En Adaikkalamum Neere – 2

Potruven Ummai Vaalthuven
Ummai Vananguven Raaja – 2

1. Arumaiyaanavar Neere Neere
Inimaiyaanavar Neere Neere
Inbamaanavar Neere Neere
Mathunamaanavar Neere Neere – 2

2. Saaronin Rooja Neere Neere
Leeli Pushpam Neere Neere
Aalosanai Karthar Neere Neere
Samathaana Pirabu Neere Neere – 2

3. Poorana Azhagin Devan Neere
Pathinaayirangalin Siranthoor Neere
Aathma Neesar Neere Neere
Ennai Neesikkum Yesu Neere – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Kanmalai En Kottaium Lyrics