LYRIC

Jathikale Ellorum Kartharai Christian Song in Tamil

ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்

1. அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

2. கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றுமுள்ளது

3. கர்த்தரின் வல்லமை குன்றுகளை
அதிரச் செய்தது

4. கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்பச் செய்தது

Jathikale Ellorum Kartharai Christian Song in English

Jaathikalae Ellorum
Karththarai Thuthiyungal
Janangalae Ellorum
Avaraip Pottungal

1. Avar Nam Mael Vaiththa Kirupai
Entum Periyathu

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa

2. Karththarin Unnmai Naettum
Intum Entumullathu

3. Karththarin Vallamai Kuntukalai
Athirach Seythathu

4. Karththarin Vaarththai Mudavanai
Elumpach Seythathu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jathikale Ellorum Kartharai Lyrics