LYRIC
Yesuvandai Vanthiduvai Christian Song Lyrics in Tamil
Chorus
ஏசுவண்டை வந்திடுவாய்
பாவங்கள் நீங்கி ரட்சிப்படைந்திடவே
Verse 1
சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார்
சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ
Verse 2
துன்பத்திலும், மாயையிலும் மாண்டழியாமலே நீ
இயேசென்னும் ஜீவத்தண்ணீரண்டை வாராயோ
Verse 3
அன்னையினும் தந்தையினும் அன்புள்ள ஆண்டவரே
இன்றுன்னை மீட்க அன்பாய் அழைக்கிறாரே
Verse 4
நேற்றும் இன்றும் என்றும் மாறா – இயேசுன்னை அழைக்கிறார்
நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ
Verse 5
நாளைக்கு நீ உயிருடன் இருப்பது நிச்சயமோ
நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே
Yesuvandai Vanthiduvai Christian Song Lyrics in English
Chorus
Yesuvandai Vanthiduvai
Pavankal Neengi Ratchipadaithidavae
Verse 1
Siluvaiyil Un Pavankal Pokidavae Marithar
Sinthanai Seiuthu Intha Velai Varayo
Verse 2
Thunpathilum, Mayayilum Maandaliyamalae Nee
Yesusennum Jeevathanderandai Varayo
Verse 3
Annaiyenum Thanthaiyenum Anbula Andavarae
Indrunnai Meetka Anbai Alaikirarae
Verse 4
Netrum Inrum Endrum Mara-Yesunnai Azaikirar
Nambikaiyodu Thanjam Pera Varayo
Verse 5
Nalaiku Ne Uyirudan Irupathu Nichayamo
Natkalellam Veen Thamatham Seithidathae
Keyboard Chords for Yesuvandai Vanthiduvai
No comments yet