LYRIC

Karunai Neraintha Christian Song Lyrics in Tamil

Chorus

கருணை நிறைந்த தேவா உம் திருவடி
சரணம் சரணம் ஏசுதேனா

Pre chorus

குரு ஏசுவே என் குருசடியே
குனிந்தும்மை நான் பணிந்திடுவேன் ஆமென் (கருணை)

Verse 1

கிருபாவரம் வேண்டி நின்றேன் திருப்பாடல்கள் பாடுகின்றேன்
அருள் நாதரின் தொண்டு செய்கின்றேன்
பெரும் ஆசீர் நான் பெற்றுக் கொள்கின்றேன் (கருணை)

Verse 2

நம்பி வந்தேன் நன்மை ஈந்தீர் நாடி வந்தேன் ஏற்றுக் கொண்டீர்
நன்றியால் உள்ளம் பொங்கித் துதிப்பேன்
நிதம் உமக்காகவே ஜீவிப்பேன் (கருணை)

Verse 3

சாந்தமும் மனத்தாழ்மையானீர் காந்தமாய் என்னையும் இழுத்தீர்
மெதுவான உம் நுகம் தாருமே
இலகுவான உம் சுமை தாருமே (கருணை)

Verse 4

தாகமே தீரும் ஏசு ராஜா அகமே தங்கும் சாரோன் ரோஜா
வேகமே வாரும் ஜீவ இரட்சகா
ஜெகமே ஆளும் தேவ குமரா (கருணை)

Karunai Neraintha Christian Song Lyrics in English

Chorus

Karunai Niraintha Deva Thiruvadi
Saranam Saranam – Yesu Deva

Pre chorus

Guru Yesuvae – En Gurusadiye
Gunithummai Naan Paninthiduven – Amen (Karunai)

Verse 1

Kirubavaram Vendi Ninren Thirupadalgal Padukindren
Arul Naatharin Thondu Seikindren
Perum Aasir Naan Petru Kolkindren

Verse 2

Nambi Vanthen Nanmai Inther Naadi Vanthen Yedru Konder
Nandriyal Ullam Pongi Thuthipen
Nitham Ummakagavae Jeevipen (Karunai)

Verse 3

Saanthamum Manathalmaiyanir Kanthamai Ennaium Iluther
Methuvana Um Nugam Tharumae
Ilaguvana Um Sumai Tharumae (Karunai)

Verse 4

Thagamae Theerumyesuraja Agamae Thangum Saaron Roja
Vegamae Vaarum Jeeva Ratchaga
Jagamae Aalum Deva Kumara (Karunai)

Keyboard Chords for Karunai Neraintha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karunai Neraintha Christian Song Lyrics