LYRIC

Deva Bakthi Oor Christmas Song in Tamil

தேவ பக்தி ஓர் இரகசியம்
தேவ பக்தி மகா மேன்மையை

தேவன் மனித சாயலானார்
தேடி நம்மை மீட்க வந்தார்
மாயை மண்ணாம் நம் சரீரம்
மாற்றுவார் மறு வாழ்வடைவோம்

1. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
கர்த்தரின் நாமத்தில் வருகின்றனர்
ஸ்தோத்தரிக்கப்பட்டவர்
உன்னதத்தில் ஓசன்னா – ஓசன்னா
பாடுவோம் இயேசுவை புகழ்வோம்
ஓசன்னா இயேசு மரித்துயிர்த்தார்
ஓசன்னா இயேசு இரட்சிக்கிறார்
ஓசன்னா இயேசு சுகமளிப்பார்
ஓசன்னா இயேசு ஆசீர்வதிப்பார்

2. மறி மீதில் ஏறி பவனி போனார்
மரக்கிளை தரித்து வழி நிரப்பி
வஸ்திரங்கள் விரித்து வரவேற்று துதித்தனர்
ஓசன்னா பாடினார் குருத்தோலை ஏந்தினர்
ஓசன்னா பாடி கனம் பண்ணினார்
ஓசன்னா பாலர் பாடி மகிழ
எருசலேம் மனம் திரும்பும்படி
இயேசுவோ கண்ணீர் சிந்தினாரே ஓசன்னா

3. விண் வேந்தன் இயேசு வலம் வரும் வேளை
வன் கண்களால் கண்டா பரிசேயர்
உலகமே அவர் பின் செல்ல
கலகம் உண்டாக்கினரே
ஓசன்னா என்றுமே எல்லாரும் பாடுவோம்
ஓசன்னா இயேசு ஜீவிக்கிறார்
ஓசன்னா இயேசு வருகிறார்
ஓசன்னா இயேசு நேசிக்கிறார்
ஓசன்னா இயேசு தேற்றுகிறார்

Deva Bakthi Oor Christmas Song in English

Deva Bakthi Oor Rakasiyam
Deva Bakthi Maha Menmaiyae

Devan Manitha Saayalaanaar
Thedi Nammai Meetka Vanthaar
Maayai Mannaam Nam Sariram
Maatruvaar Maru Vazhvadaivom

1. Thaaveethin Kumaaranukku Oshanna
Karththarin Namaththil Varukindravar
Stoththarikkapattavar
Unnathaththil Oshanna – Oshanna
Paaduvom Yesuvai Pugalvom
Oshanna Yesu Marithuyirththaar
Oshanna Yesu Iratchikiraar
Oshanna Yesu Sugamalippaar
Oshanna Yesu Aasirvathippaar

2. Mari Meethil Yeri Pavani Ponaar
Marakizhai Thariththu Vazhi Nirappi
Vasthirangal Viriththu Varvetru Thuthiththanar
Oshanna Paadinar Kurutholai Yenthinar
Oshanna Paadi Kanam Panninar
Oshanna Paalar Paadi Magila
Erisalem Manam Thirumpumpadi
Yesuvo Kanneer Sinthinaarae Oshanna

3. Vin Venthan Yesu Valam Varum Vezhai
Van Kangalaal Kanda Pariseyar
Ulagamae Avar Pin Sella
Kalagam Undaakinarae
Oshanna Endrumae Ellarum Paaduvom
Oshanna Yesu Jeevikiraar
Oshanna Yesu Varukiraar
Oshanna Yesu Nesikiraar
Oshanna Yesu Thetrukiraar

Keyboard Chords for Deva Bakthi Oor

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Deva Bakthi Oor Song Lyrics