LYRIC

Akkini Abishegam Christian Song Lyrics in Tamil

Chorus

அக்கினி அபிஷேகம் தந்து
ஆவி பொழிந்திடும்

Pre Chorus

பின் மாரியுடன் பரிசுத்தாவி
பலமாக இறங்கிடவே

Verse 1

பற்றினதே வான் அக்கினி
பக்தன் எலியா கூப்பிட
வேண்டுதல் கேட்டு வானந் திறந்து
வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி

Verse 2

மோசேயுங் கண்ட அக்கினி
முட்செடி மேலே பற்றிட
அற்புத காட்சி தற்பரன் மாட்சி
அண்டிட தந்திடுமே – அதை – அக்கினி

Verse 3

மேலறை வந்த அக்கினி
சீஷரை அன்று சந்திக்க
பற்பல பாஷை பேசி மகிழ்ந்த
பக்தி வரந்தாரும் – தேவ – அக்கினி

Verse 4

நாதாப் அபியூ அக்கினி
நாடி அழிந்தால் நஷ்டமே
அந்நிய தீயை பட்சிக்கும் தேவ
ஆவி வந்தாளும் – நல்ல – அக்கினி

Verse 5

இரண்டு மடங்கு அக்கினி
இந்த கடைசி நாட்களில்
மாமிசமான யாவரின் மேலும்
மாரியுடன் பொழியும் – அக்கினி

Akkini Abishegam Christian Song Lyrics in English

Chorus

Akkini Abishegam Thanthu
Aavi Polinthidum

Pre Chorus

Pin Mariudan Parisuthavi
Balamaka Irankidavae

Verse 1

Patrinathae Vaan Akkini
Pakthan Eliya Kupita
Venduthal Kettu Vana Thiranthu
Vallamai Ootridum – Indru – Akkini

Verse 2

Mosaung Kanda Akkini
Muitchedi Mele Patrida
Arputha Katchi Tharparan Katchi
Aandida Thanthidumey – Athai – Akkini

Verse 3

Melarai Vantha Akkini
Seearai Andru Santhika
Parpala Pasai Pesi Magilntha
Pakthi Varantharum – Deva – Akkini

Verse 4

Nathap Abiu Akkini
Nadi Alinthal Nastame
Anthiya Theeya Patchikum Deva
Aavi Vanthalum – Nala – Akkini

Verse 5

Irandu Madangu Akkini
Intha Kadaisi Natkalil
Mamisamana Yavarin Melum
Mariudam Poliyum – Akkini

Keyboard Chords for Akkini Abishegam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Akkini Abishegam Christian Song Lyrics