LYRIC
Vaa Maganae Christian Song Lyrics in Tamil
வா மகனே! வா மகளே உன் வேண்டுதல் கேட்டார்
ஏசு உன்னை விசாரித்து உதவி செய்வார்
வருத்தப்பட்டு நீ பாரம் சுமந்தாய் – உன்
வருத்தங்கள் நீங்கிடுதே ஏசு விடுதலை தருகிறாரே
Verse 1
பார் சிலுவையில் ஏசு பலியாய் உனக்காய் மாண்டார்
பான மன்னிப்ணா நீயும் பெற்றுக் கொள்ள ஜெபம் செய்வாய் (வா மகனே!)
Verse 2
நீ கவலைப்படாதே நம்பிக்கை விட்டுவிடாதே
தேவ சித்தம் செய்வாயே தேவன் உன்னை கைவிடாரே (வா மகனே!)
Verse 3
பொய் உலகை நம்பாதே பலரும் ஏமாற்றுவார்குலு
சாத்தான் சோதிக்க வருவான் சோதனைக்கோ உட்படாதே (வா மகனே!)
Verse 4
ஏன் தாமதம் ஏனோ எழும்பி முன் வருவாயே
ஏசு உன் இரட்சகரே ஏற்றக் கொண்டு துதி செய்வாய் (வா மகனே!)
Verse 5
“என் கிருபையே போதும்” ஏசுவே உன்னிடம் சொன்னார்
உன்னை பெலப்படுத்தி உத்தமனாய் நிறுத்துவார் (வா மகனே!)
Verse 6
நீசமாதானத்தோடு நித்தமும் சாட்சியாய் வாழ
இன்று பொருந்தனை செய் இதை என்றும் நிறைவேற்று (வா மகனே!)
Vaa Maganae Christian Song Lyrics in English
Vaa Magane! Vaa Magale Un Venduthal Kettar
Yesu-Unnai Visarithu Uthavi Seivar
Varuthapattu Nee Paaram Sumanthai – Un
Varuthangal Nengiduthae Yesu Viduthalai Tharukerarae
Verse 1
Paar Silluvaiyil Yesu Paliyai Unakai Mandar
Paava Mannipai Neeum Petru Kolla Jebam Seivai (Vaa Magane!)
Verse 2
Ne Kavalaipadathae Nambikai Viduvidathae
Deva Sitham Seivaye Devan Unnai Kaividarae (Vaa Magane!)
Verse 3
Poi Ulagai Nambathae Palarum Ematruvargulu
Saathan Sothika Varuvan Sothaniko Utpadatha (Vaa Magane!)
Verse 4
En Thamatham Yeno Elumbi Mun Varuvayae
Yesu Un Ratchagarae Yedru Kondu Thudhi Seivai (Vaa Magane!)
Verse 5
En Kirubaye Pothum Yesuvae Unnidam Sonnar
Unnai Belapaduthi Uthanmanai Niruthuvar (Vaa Magane!)
Verse 6
Nee Samathanathodu Nithamum Satchiyai Vala
Indru Peruthanai Sei Ithai Endrum Niraivetru (Vaa Magane!)
Keyboard Chords for Vaa Maganae
No comments yet