LYRIC
Jeba Neram Christian Song Lyrics in Tamil
ஜெபநேரம் மறவாதே தனி
ஜெபத்தையும் தவிர்த்து விடாதே
சோதனை நேரம் ஜெபம் ஜெயமே உன் (ஜெப நேரம்)
Verse 1
குடும்ப ஜெபம் அவசியமே
கூடி ஜெபித்தால் ஒரு மனம் உண்டாகுமே
கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
கர்த்தர் நம் மேல் மனதுருகிடுவார் (ஜெப நேரம்)
Verse 2
ஒரு மணி நேரம் நீ விழிப்பாய்
அருள் ஆவியின் பெலத்தால் ஜெபித்திடுவாய்
சோதனைகளுக்கு உட்படாமல் நீ
சாத்தானை காலின் கீழ் மிதித்தழிப்பாய் (ஜெப நேரம்)
Verse 3
கவலைகளை பாரங்கள் நீங்கும்
கடுகளவு விசுவாசம் உனக்கிருந்தால்
மலையையும் பெயர்த்து கடலில் தள்ளும்
மெய்யாகவே இயேசு பதில் கொடுப்பார்(ஜெப நேரம்)
Verse 4
அந்தரங்க ஜெபம் கர்த்தர் கேட்பார்
வெளியரங்கமாய் உனக்கவர் பதில் அளிப்பார்
எந்த சமயத்திலும் ஆவியோடும்
ஏறெடுப்பாய் ஜெபம் இராப்பகலாய் (ஜெப நேரம்)
Verse 5
யாக்கோபின் தேவன் உன் துணையே
திக்கற்றோரின் ஜெபத்தைத் தள்ளிடாரே
உன்னை சூழ்ந்திருக்கும் தேவ தூதரை
உன் கண்காளல் கண்டு திடன் கொள்ளுவாய் (ஜெப நேரம்)
Jeba Neram Christian Song Lyrics in English
Jabaneram Maravathae – Thani
Jebathaium Thavithu Vidathae
Sothanai Neram Jabam Jayamae – Un (Jeba Neram)
Verse 1
Kudumba Jabam Avasiyame
Kudi Jabithal Oru Manam Undagumae
Kanniren Jabathirku Pathil Kodupaar
Karthar Nam Mel Manathurugiduvar (Jeba Neram)
Verse 2
Oru Mani Neram Nee Vilipai
Arul Aaviyin Palathal Jebithiduvai
Sothanaikaluku Utpadamal Nee
Saathanai Kaalil Kil Mithithalipai (Jeba Neram )
Verse 3
Kavalai Paarangal Ningum
Kadukalavu Visuvasam Unakirunthal
Malaiyaum Peyardhu Kadalil Thalum
Meiyagaveyyesupathil Kodupar (Jeba Neram)
Verse 4
Antharanga Jebam Karthar Ketpar
Veliyarangamai Unnakavar Pathil Alipar
Entha Samayathilum Aaviodum
Erdupai Jabam Rappagalai (Jeba Neram)
Verse 5
Yaakobin Devan Un Thunaiyae
Thikatroren Jebathai Thalidarae
Unnai Sulnthirukum Deva Thudharai
Un Kankalal Kandu Thedan Kolluvai (Jeba Neram)
Keyboard Chords for Jeba Neram
No comments yet