LYRIC
Yen Uthadu Ummai Thuthikkum Christian Song Lyrics in Tamil
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் சமூகம் மேலானது
உயிரினும் மேலானது
1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – 2
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக் கொண்டேன்
தாங்குதையா உமது கரம்
2. என் தகப்பன் நீர்தானைய்யா
தேடுகிறேன் அதிகமதிகமாய் – 2
ஜீவன் தரும் தேவநதி வற்றாத நீர் ஊற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்
3. அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் – 2
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே
En Udhadu Ummai Thudhikkum Christian Song Lyrics in English
Yen Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Naatkalellam
Um Samugam Melanathu
Uyirinum Melanathu
1. Neer Enakku Thunaiyaai Iruppathaal
Um Nizhalil Agamakizhkindren – 2
Irudhivarai urudhiyudan
Ummaiye Pattrik Kondren
Thaangkudhaiyaa Umadhu Karam
2. En Thagappan Neerdhanaiya
Thedugiren Adhikamadhigamaai – 2
Jeevan Tharum Devanathi Vattraadha Neer Oottru
Ummil Naan Thaagam Kondaen
3. Arusuvai Unavu Unbathu Pol
Thirupthi Dhinam Adaigindren – 2
Aanandha Kalippulla Uthadugalaal
Thuthikkindren Aanantham Aananthame
Keyboard Chords for Yen Uthadu Ummai Thuthikkum
No comments yet