LYRIC
Um Peranbil Christian Song in Tamil
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2
1. உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை- 2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன் – 2
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி – 2
2. உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் – 2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால் – 2
3. மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட – 2
உந்தன் சமுகத்திலே – 2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன் – 2
Um Peranbil Christian Song in English
Um Peranbil Nambikkai Vaithullaen
Um Viduthalayaai Ullam Magizhgindrathu – 2
1. Ummai Potri Paduvaen
En Jeevan Irukkum Varai – 2
Enakku Nanmai Seitheerae
(Seitheerae Seitheerae)
Eppadi Nandri Solvaen – 2
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri – 2
2. Uyirodennai Kakka
En Mel Nokkamaneer – 2
Viyathiyinindru Meeteerae
(Meeteerae Meeteerae)
Miguntha Irakkathinaal – 2
3. Miguntha Selvathil
Nan Magizhvathai Vida – 2
Unthan Samugathilae – 2
(Naan) Magizhnthirukkiraen – 2
Keyboard Chords for Um Peranbil
No comments yet