LYRIC
Engal Vazhnaalellaam Kalikurndhu Christian Song Lyrics in Tamil
எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால்
திருப்தியாக்குமையா
1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும் – 2
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்
நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
2. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர்தானே
எனது காப்பாளர் நீர்தானே
இறுதிவரைக்கும் நீர்தானே
3. உலகமே உருவாக்கப்படும் முன்னே
மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே
எப்போதும் இருந்தவர் நீர்தானே
என்றும் இருப்பவர் நீர்தானே
4. செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்
Engal Vazhnaalellaam Kalikurnthu Christian Song Lyrics in English
Engal Vazhnaalellaam Kalikurndhu Magizhndhida
Kalaiyile Um Kirupaiyinaal
Thirupthiyaakkumaiyaa
1. Theengu Maerkonda Naatkalukkum
Thunpam Kanda Varudathirkum – 2
Sariyaai Indru Magizhch Seidhu
Santhosathale Nirapukidreer
Neerthaane Neerthaane En Thanjam Neerthaane
Neerthaane Neerthaane Adaikkalam Neerthaane
En Thanjam Neerthaane
2. Pugalidam Neere Boomiyile
Adaikkalam Thanjam Neerthaane
Enadhu Kaappaalar Neerthaane
Irudhi Varikkum Neerthaane
3. Ulagame Uruvaakkappadum Munnae
Malaigal Kundrugal Thontrum Munnae
Eppodhum Irundhavar Neerthaane
Endrum Iruppavar Neerthaane
4. Seiyum Seyalgal Semmaippadudhum
Seyalgal Anaithilum Vettri Thaarum
Arputha Adaiyaalam Kaana Seiyum
Aadhi Thirusapai Thontra Seiyum
No comments yet