LYRIC
Ummai Thuthippaen Christian Song Lyrics in Tamil
உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்
உயிர் ஆனீரே உம்மை துதிப்பேன்
பெலனுள்ளவரே உம்மை துதிப்பேன்
பெலன் ஆனீரே உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் -2
1.ஜீவன் சுகம் பெலன் தந்தீர்
உம்மை நான் துதிப்பேன்
ஜீவனை கொடுத்தீரே
உம்மை துதிப்பேன் -2
2.வாதை நோய் துன்பங்கள்
மாற்றினீர் துதிப்பேன்
மறுவாழ்வு தந்தீரே
உம்மை துதிப்பேன் -2
Ummai Thuthippaen Christian Song Lyrics in English
Uyirullavarai ummai thuthippen
Uyir aaneere ummai thuthippen
Pelanullavare ummai thuthippen
Pelan aaneere ummai thuthippen
Ummai thuthippen ummai thuthippen
Ummai thuthippen ummai thuthippen-2
1.Jeevan sugam pelan thantheer
Ummai naan thuthippen
Jeevanai koduththeere
Ummai thuthippen-2
2.Vaathai noy thunpangal
Matrineer thuthippen
Maruvazhvu thantheere
Ummai thuthippen-2
No comments yet