LYRIC

En Appa Neenga Christian Song Lyrics in Tamil

என்னை உயர்த்தி வைத்தீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க

என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

கஷ்டங்களிலும்
நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தங்கி கொண்டதே
சேத்துல இருந்த என்ன தூக்கி எடுத்து நீங்க
கன்மலை மேல என்ன நிக்க வச்சீங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறஞ்சிபோச்சு
உங்க பிள்ளையாக உம் சாட்சி ஆனேனே

என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

உயர்வினிலும்
தாழ்வினிலும்
உம சமூகம் என்னை விட்டு போகல
அக்கினி மேல நா நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோழின் மேல் சுமந்து நடந்திங்க
என் படகில் இருந்து என்னை கரை சேத்திங்க

என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

என்னை உயர்த்தி வைத்தீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
உம ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க

என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

En Appa Neenga Christian Song Lyrics in English

Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga

En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Khastangalilum
Nhastangalilum
Unga Kirubai ennai Thangi kondadhe
Saethula irundha Enna thooki eduthu neenga
Kan malai mela Enna nika vachinga
Unga raththathala en Pavam maranjipochu
Unga pilaiyaga um satchi anaenehhh

En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Uyarvinilum
Thazhvinilum
Um samugam ennai vitu pogala
Akkini mela naa nadakumbodhu neenga
Enna unga thozhin mael sumandhu nadandhinga
Thaneergalai naan Kadaka irukumbodhu
En padagil irundhu ennai karai saethinga

En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga
Um jeevanayae Enaku koduthinga

En Appa neenga
En Meitpan neenga
En Thozhan Neeinga
Ennai sumapavar neeinga

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Appa Neenga Song Lyrics