LYRIC

Enna Solli Paaduven Christian Song Lyrics in Tamil

என்ன சொல்லி பாடுவேன்?
என்ன சொல்லி துதிப்பேன்?
உம்மைப் போல யாருமில்ல
உதவிகள் செய்திட – 2

வார்த்தைகள் தேடினாலும்
வர்ணிக்க வார்த்தையில்ல
சாட்சிகள் பெருகினாலும்
சொல்லிட நேரமில்ல – 2
உந்தனின் தயவு போதுமைய்யா
உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்ய்யா – 2

இயேசுவே நீரே தெய்வம்
இயேசுவே நீரே என் தெய்வம் – 2

மெட்டுக்கட்டி பாடினாலும்
மெல்லிசைகள் அமைத்தாலும்
மேடைகள் ஏறினாலும்
மேகம் மேல் பறந்தாலும் – 2
ஆயிரம் நாவுகள் போதாதய்யா
அனைத்தையும் சொல்லிட நேராதய்யா – 2

Enna Solli Paaduven Christian Song Lyrics in English

Enna solli paduven?
Enna solli thuthippen?
Ummai pola yarumilla
Uthavigal seithida-2

Varthaigal thedinalum
Varnikka varthaiyilla
Satchigal perukinalum
Sollida neramilla-2
Unthanin thayavu pothumaiyya
Uyirulla nalellam paduvenyya-2

Yesuve neere theivam
Yesuve neere en theivam-2

Mettukatti padinalum
Mellisaigal amaithalum
Medaigal earinalum
Megam meal paranthalum-2
Ayiram navugal pothathaiyya
Anaithaiyum sollida nerathayya-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enna Solli Paaduven Song Lyrics