LYRIC

En Kanmalai Neere Christian Song Lyrics in Tamil

நான் எப்பொழுதும் வந்து
சேரத்தக்க கன்மலையாயிரும்
என்னை இரட்சிப்பதற்கு
கட்டளையிட்டீரே

என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
உம்மை நம்பியுள்ளேன்
நான் ஒருபோதும் வெட்கமடையேன் -2

1.சிறுவயது முதல்
இந்நாள் வரையிலும்
என் ஆதரவு நீரே கர்த்தாவே -2
என் நம்பிக்கையும் நோக்கமும்
நீரே கர்த்தாவே -2

2.இக்கட்டுகளையும் ஆபத்துகளையும்
காணும் படி செய்த என்னையே
மீண்டும் உயிர்ப்பித்து பாதாளத்திலிருந்து
திரும்பவும் ஏற பண்ணுவீர்
எந்நேரம் உம்மை துதிப்பேன்
நான் மேன்மேலும் உம்மை துதிப்பேன் -2

3.வீணையை கொண்டும்
சுரமண்டலத்தோடும்
பரிசுத்தர் உம்மை பாடுவேன் -2
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நான் நாள்தோறும் உம்மை துதிப்பேன்

En Kanmalai Neere Christian Song Lyrics in English

Naan eppozhuthum vanthu
Serathakka Kanmalaiyaayirum
Ennai iratchippatharkku
Kattalaiyitteere

En kanmalai neere
En kottaiyum neere
Ummai nampiyullen
Naan orupothum vetkamadaiyen-2

1.Siruvayathu muthal
Innal varaiyilum
En aatharavu neere karthave-2
En nampikkaiyum nokkamum
Neere Karthave-2

2.Ikkattugalaiyum aapaththugalaiyum
Kanum padi seitha ennaiye
Meendum uyirpiththu pathalaththilirunthu
Thirumpavum eara pannuveer
Enneram ummai thuthippen
Naan meanmealum ummai thuthippen-2

3.Veenaiyai kondum
Suramandalaththodum
Parisuththare ummai paduven-2
Naalthorum ummai thuthippen
Naan Naalthorum ummai thuthippen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Kanmalai Neere Song Lyrics