LYRIC

En Sirumayil Christian Song Lyrics in Tamil

சிறுமையின் சிறையில் நான் சீரழிந்திருப்பேன்
வெறுமையின் வனாந்திரத்தில் வறண்டுபோயிருப்பேன்
சிறைகளில் தாழ்பாள்கள் உடைத்தவரே
வனாந்திரத்தில் வயல்வெளிகள் படைத்தவரே

என்னை தலைநிமிர செய்பவர் நீரே
என் தாழ்வில் நினைத்தவாறே
ஒரு நன்மையும் இல்லாத என்னை
தெரிந்துகொண்டீரே

என் வீழ்ச்சியின் விளிம்பில்
என் விரல்கள் பிடித்தவரே
என்னை ஒரு போதும் வெறுக்க முடியாத
தாயும் ஆனவரே

1.நித்திய கிருபையால் நிலையில்லா என் வாழ்வை
நிர்மூலம் ஆகாமல் நிற்க செய்தீர்….
நானே என்னை வெறுத்தாலும் உம் அன்பாலே தேடி
வந்தென்னை வாழவைத்தீரே நன்றி

2.நன்மைகள் ஒன்றுமே இல்லை என்றாலும்
நல்லவரே உமது கரம் என்னை அணைக்கும்
அப்பா உம் அன்புக்கு இதுதானே ஈடாகும்
என் நன்றியின் கண்ணீர் உம் பாதத்தை நனைக்கும்

En Sirumayil Christian Song Lyrics in English

Sirumaiyin sirayil naan seerazhindhiruppen
Verumaiyin vanandhrathil varandupoyiruppen
Siraigalin talpalkal udaithavare
Vanandhrathil vayalveligal padaithavare

Ennai thalainimira seibavar neere
Enn thazhvil ninaithavare
Oru nanmayum illadha ennai
Therundhukondeere

En Veezhchiyin vilimbile
En Viralgal Pidithavare
Ennai Oru podhum veruka mudiyaadha
Thaayum aanavare

1.Nithiya kirubayal nilayilla en valvai
Nirmoolam agamal nirka seidheer..
Naane ennai veruthaalum,Neero um anbaale thedi
Vandhennai vaazhavaitheere nandri

2.Nanmaigal ondrume illai endralum
Nallavare umadhu karam ennai anaikkum
Appa um anbukku edhudhaane eedagum
En Nandriyin kanneer um padhathai nanaikkum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Sirumayil Song Lyrics