LYRIC
Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in Tamil
கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்
கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்
கர்த்தர் எந்தன் நிழலாய் நடக்கிறார்
கர்த்தர் என்னை சிறகால் மூடுவார் -2
1.எதை கண்டும் நான் அஞ்சிடேன்
அவர் வலக்கரம் என்னை தாங்கும்
பயப்படனே -2
2.தூங்காமல் உறங்காமல் காக்கின்றார்
எல்லா தீமையும் என்னை விட்டு
விலக்கினார் -2
3.அவர் கிருபை எனக்கு போதும் என்றார்
அவர் பெலன் என் பலவீனத்தில்
விளங்கும் என்றார் -2
Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in English
Karthar enthan munney selgirar
Karthar enthan arugil irukirar
Karthar enthan nizhalaai nadakkiraar
Karthar ennai siragaal mooduvaar-2
1.Ethai kandum naan anjidene
Avar valakkaram ennai thangum
Payappadane-2
2.Thoongamal urangaamal kakkindraare
Ella theemaiyum ennai vittu
Vilakkinaare-2
3.Avar kirubi enakku pothum endraar
Avar pelan en palaveenathil
Vilangum endraar-2
No comments yet