LYRIC

Settaigalil Maraithu Christian Song Lyrics in Tamil

செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவார்
சர்வ வல்லவரே

வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவார்
உண்மை உள்ளவரே

நடத்திடுவார் என்னை காத்திடுவார்
மேலே மேலே உயர்த்திடுவார்

1.காற்றையும் கடலையும் அதட்டின தேவன்
உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ
வானமும் பூமியும் ஆள்கிறவர்
உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ

2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பாரத்தை அறியாரோ?
அகிலத்தை ஆளும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ?

Settaigalil Maraithu Christian Song Lyrics in English

Settaigalil maraithu kaathukolvaar
Senaigalin Karthare
Kadal mela nadandhalum kathiduvar
Sarva vallavare

Vaaku paninavar niraivetruvaar
Vaaku maaridarae
Sonadhai seidhu mudithiduvar
Unmai ullavarae

Nadathiduvar ennai kathiduvar
Melae melae yuarthiduvar

1.Kaatrayum kadalayum adhatina Devan
Undhan kanneerai kaanadhirupaaro?
Vaanamum boomiyum aalgiravar
Undhan valigalai ariyadhiruparo

2.Marithorai uyirodu elupinavar
Manadhin barathai ariyaaro?
Agilathai aalum Aandavare
Anudhina thevaigalai ariyaro?

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Settaigalil Maraithu Song Lyrics