LYRIC

Idhuvarai Christian Song in Tamil

இது வரை உன்னை நடத்தின
எபிநேசர் உனக்கு உண்டு
இனியும் உன்னை நடத்துவார்
கைவிடுவதில்லை
நீ வெட்கப்பட்டு போவதில்லை
தாழ்ச்சி அடைவதில்லை (2)

ஓஹோ…ஓஹுஓஹு ஓ
ஓஹோ… ஓஹுஓஹுஓ

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்தாலுமே
சகலத்தையும் நன்மையாக மாற்றுவாரே (2)
அவர் நீதியின் தேவன்
அவர் இரட்சிப்பின் தேவன்
வாலாக்கிடாமல் உன்னை தலையாக்குவார் (2)

உன்னதரின் மறைவினிலே என்றும் தங்கிடுவாய்
வலப்புறமும் இடப்புறமும் இடங்கொண்டு பெருகிடுவாய்(2)
ஜீவ காலமுமே நன்மை கிருபை தொடரும்
அவர் வீட்டினிலே என்றும் நிலைத்திருப்பாய் (2)

Idhuvarai Christian Song in English

Idhuvarai Unnai Nadathina
Ebenezer Unaku Undu
Iniyum Unnai Nadathuvaar
Kaividuvadhilai
Nee Vetkappattu Povadhilai
Thazhchi Adaivadhilai (2)

Oohooo Whoahu Whoahu Ooo…

Unnakedhiraai Aayudhangal Vaaithaalume
Sagalathayum Nanmaiyaga Mattruvaarae (2)
Avar Needhiyin Dhevan
Avar Ratchipin Dhevan
Vaalaakidaamal Unnai Thalaiyakkuvar (2)

O Oohooo Whoahu Whoahu Ooo…

Unnadharin Maraivinilae Endrum Thangiduvai
Valapuramum Idapuramum Edankondu Perugiduvai (2)
Jeeva Kaalamume Nanmai Kirubai Thodarum
Avar Veetinilae Endrum Nilaithiruppaai (2)

Keyboard Chords for Idhuvarai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Idhuvarai Song Lyrics