LYRIC
Vendaam Vendaam Song Lyrics in Tamil
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
கலங்கிட வேண்டாம் – 2
1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்
உன்னோடே கூட இருப்பார் – 2
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை கைவிடுவதில்லை – 2
பெலன் கொண்டு திடமாயிரு
வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம்
கர்த்தர் கூட வருகிறார்
2. எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது முடியாது – 2
மோசேயோடு இருந்தது போல
நம் தகப்பன் நமக்குள்ளே – 2
3. கால் மிதிக்கும் இடமெல்லாம்
கர்த்தருக்கே சொந்தமாகும் – 2
காஷ்மீர் முதல் குமரி வரை
கல்வாரி கொடி பறக்கும் – 2
Vendaam Vendaam Song Lyrics in English
Vaendaam Vaendaam Vaendaam
Bayapada Vaendaam
Vaendaam Vaendaam Vaendaam
Kalangida Vaendaam – 2
1. Karthar Thaamae Mun Selgiraar
Unnodae Kooda Iruppaar – 2
Unnai Vittu Vilaguvadhillai
Unnai Kaividuvadhillai – 2
Belan Kondu Thidamaayiru
Veeru Kondu Thunindhu Nil
Nee Sellum Idamellam
Karthar Kooda Varugiraar
2. Edhirthu Nirka Yevaraalumae
Mudiyadhu Mudiyadhu – 2
Mosaiyodu Irunthathu Pol
Nam Thagappan Namakullae – 2
3. Kaal Midhikkum Idamellam
Kartharukkae Sonthamagum – 2
Kashmir Mudhal Kumara Varai
Kalvaari Kodi Parakkum – 2
No comments yet