LYRIC

United Song – New Tamil Christian Song Lyrics in Tamil:

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்

என் கண்களை ஏறெடுப்பேன்-2

 

வானமும் பூமியும் படைத்த

வல்ல தேவனிடமிருந்தே

வானமும் பூமியும் படைத்த

என்னுக்கடங்கா நன்மைகள் வருமே

என் கண்கள் ஏறெடுப்பேன்-2

 

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்

என் கண்களை ஏறெடுப்பேன்-2

 

என்னை மறவா இயேசுநாதா

உந்தன் தயவால் என்னை நடத்தும்-2

 

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்

வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2

ஆபத்திலே அரும் துணையே

பாதைக்கு நல்ல தீபமதே-2

 

உமக்கொப்பானவர் யார்?-2

வானத்திலும் பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்-2

 

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-2

இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2

 

அவர் நல்லவர் அவர் வல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளது

 

முன்சென்றாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே

பாதுகாத்தாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே

என்னை நடத்தினார் அவர் நல்லவர்

அவர் கிருபை என்று முள்ளதே

 

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

திவ்விய மதுரமாமே–2

அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்,

தினமும் நீ மனமே-2

 

தேன் இனிமையிலும்

இயேசுவின் நாமம்

திவ்விய மதுரமாமே

 

பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்

பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்

பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்

வானிலும் பூவிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம்

நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இணையில்லா நாமம், இன்ப நாமம்-2

 

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்

உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2

ராஜா நீர்; செய்த நன்மைகளை

எண்ணியே துதித்திடுவேன்-2

ஆராதனை உமக்கே-8

 

நீரல்லால் எங்களுக்குப்

பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2

நீரேயன்றி இகத்தில் வேறொரு

தேட்டமில்லை பரனே!-2

 

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

நீர் இல்லாத வாழ்வெல்லாம்-2

உயிரின் ஊற்றே நீ ஆவாய்

உண்மையின் வழியே நீ ஆவாய்-2

உறவின் பிறப்பே நீ ஆவாய்

உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்-2

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2

 

வானிலும் பூவிலும் மேலான நாமம்

வல்லமையுள்ள நாமமது-2

தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-2

 

இயேசு என்ற திருநாமத்திற்கு

எப்போதுமே மிகத் தோத்திரம்-2

 

உம் நாமம் சொல்லச் சொல்லஎன்

உள்ளமெல்லாம் துள்ளுதையா-2

உம் அன்பைப் பாடப் பாட

 

இதயமெல்லாம் இனிக்குதையா-2

ஆராதனை உமக்கு ஆராதனை-4

 

கேருபீன்கள் சேராபீன்கள்

போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே

ஆல்பா ஒமேகாவும் ஆனவரே

ஆராதனை உமக்கு ஆராதனை-4

 

உயிரோடு எழுந்தவரே

உம்மை ஆராதனை செய்கிறோம்

ஜீவனின் அதிபதியே

உம்மை ஆராதைனை செய்கிறோம்

மரணத்தை ஜெயித்தவரே

உம்மை ஆராதனை செய்கிறோம்

பாதாளம் வென்றவரே

உம்மை ஆரதைனை செய்கிறோம்

 

அல்லேலூயா ஒசன்னா-8

 

தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே-2

பாத்திரரே துதி உமக்கேநீர் என்றும்

தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே

பாத்திரரே துதி உமக்கே-2

ஆமென்…..

 

United Song – New Tamil Christian Song Lyrics in English:

 

Enakku Oththaasai Varum Parvatham Naeraay

En Kankalai Aeretuppaen-2

 

Vaanamum Puumiyum Pataiththa

Valla Thaevanitamirunthae

Vaanamum Puumiyum Pataiththa…

Ennukkatankaa Nanmaikal Varumae

En Kankal Aeretuppaen-2

 

Enakku Oththaasai Varum Parvatham Naeraay

En Kankalai Aeretuppaen-2

 

Ennai Maravaa Iyaesunaathaa

Unthan Thayavaal Ennai Nataththum-2

 

Valla Jeeva Vaakkuththaththankal

Varainthenakkaay Eenthathaalae Sthoeththiram-2

Aapaththilae Arum Thunaiyae

Paathaikku Nalla Theepamathae-2

 

Umakkoppaanavar Yaar?-2

Vaanaththilum Puumiyilum

Umakkoppaanavar Yaar-2

 

Makizhvoem Makizhvoem Thinam Akamakizhvoem

Iyaesu Iraajan Nam Sonthamaayinaar-2

Inthap Paarthalaththin Sonthakkaarar Avar

Enthan Ullaththin Sonthamaanaar-2

 

Avar Nallavar Avar Vallavar

Avar Kirupai Enrumullathu

 

Munsenraarae Avar Nallavar

Avar Kirupai Enrumullathae

Paathukaaththaarae Avar Nallavar

Avar Kirupai Enrumullathae

Ennai Nataththinaar Avar Nallavar

Avar Kirupai Enru Mullathae

 

Thaen Inimaiyilum Aesuvin Naamam

Thivviya Mathuramaamae–2

Athaith Thaetiyae Naati Ootiyae Varuvaay,

Thinamum Nee Manamae-2

 

Thaen Inimaiyilum

Iyaesuvin Naamam

Thivviya Mathuramaamae

 

Paavaththaip Poekkum Payamathai Neekkum

Parama Santhoesham Paktharukkalikkum

Parimalaththailamaam Iyaesuvin Naamam

Paar Enkum Vaasanai Veesutum Naamam

Vaanilum Puuvilum Maelaana Naamam

Vaanaathi Vaanavar Iyaesuvin Naamam

Naerrum Inrum Enrum Maaritaa Naamam

Nampinoerai Enrum Kaivitaa Naamam

Iyaesuvin Naamam Inithaana Naamam

Inaiyillaa Naamam, Inpa Naamam-2

 

Enthan Uyirulla Naatkalellaam

Ummai Pukazhnthu Paatituvaen-2

Raajaa Neer; Seytha Nanmaikalai

Enniyae Thuthiththituvaen-2

Aaraathanai Umakkae-8

 

Neerallaal Enkalukkup

Paraloekil Yaaruntu Jeevanaathaa-2

Neeraeyanri Ikaththil Vaeroru

Thaettamillai Paranae!-2

 

Neer Illaatha Naalellaam Naalaakumaa

Neer Illaatha Vaazhvellaam-2

Uyirin Uurrae Nee Aavaay

Unmaiyin Vazhiyae Nee Aavaay-2

Uravin Pirappae Nee Aavaay

Ullaththin Makizhvae Nee Aavaay-2

Neer Illaatha Naalellaam Naalaakumaa

Neer Illaatha Vaazhvellaam Vaazhvaakumaa-2

 

Vaanilum Puuvilum Maelaana Naamam

Vallamaiyulla Naamamathu-2

Thuuyar Sollith Thuthiththitum Naamamathu-2

 

Iyaesu Enra Thirunaamaththirku

Eppoethumae Mikath Thoeththiram-2

 

Um Naamam Sollas Solla -en

Ullamellaam Thulluthaiyaa-2

Um Anpaip Paatap Paata

 

Ithayamellaam Inikkuthaiyaa-2

Aaraathanai Umakku Aaraathanai-4

 

Kaerupeenkal Saeraapeenkal

Poerritum Enkal Parisuththarae

Aathiyum Anthamum Aanavarae

Aalpaa Omaekaavum Aanavarae

Aaraathanai Umakku Aaraathanai-4

 

Uyiroetu Ezhunthavarae

Ummai Aaraathanai Seykiroem

Jeevanin Athipathiyae

Ummai Aaraathainai Seykiroem

Maranaththai Jeyiththavarae

Ummai Aaraathanai Seykiroem

Paathaalam Venravarae

Ummai Aarathainai Seykiroem

 

Allaeluuyaa Osannaa-8

 

Thuuyarae Thuuyarae Sarva Vallavar Neerae-2

Paaththirarae Thuthi Umakkae-neer Enrum

Thuuyarae Thuuyarae Sarva Vallavar Neerae

Paaththirarae Thuthi Umakkae-2

Aa…aa…aamen…..

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *