LYRIC

En Deva (Jebathai Ketidum) Song Lyrics in Tamil

ஜெபத்தை கேட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர் – 2

என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே – 2

1. ஆறுகள் கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது – 2
கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர் – 2

2. நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா என் தேவா – 3

 

En Deva (Jebathai Ketidum) Song Lyrics in English

Jebathai Ketidum Deva
Badhilai Thandhiduveer
Yuthangal Seidhidum Deva
Jeyamaai Nadathiduveer – 2

En Deva En Deva
Vetriyai Alipavarae
En Deva En Deva
Vidudhalai Tharubavarae – 2

1. Aarugal Kadakum Podhu
Akkiniyil Nadakkum Podhu – 2
Kirubayaal Kathiduveer
Arpudhamaai Thappuvippeer – 2

2. Nallavarae Sarva Vallavarae
Periyavarae Endhan Parigaariyae
Uyarndhavarae Neerae Sirandhavarae
En Deva En Deva En Deva – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *