LYRIC

Maangal Neerodai song lyrics in tamil

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே

தஞ்சமே நீர்
அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர்
என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – தஞ்சமே

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம் -தஞ்சமே

3.தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது – தஞ்சமே

Maangal Neerodai song lyrics in English

Maangal Neerodai Vaagnsiththu Katharumpol Thaevanae
Enthan Aaththumaa Ummaiyae Vaagnsiththuk Katharuthae

Thachame Neer
Ataikkalam Neer
Kotaiyum Neer
Endrum Kaappeer

1. Thaevan Mel Aaththumaavae Thaakamaayirukkirathae
Thaevanin Sannithiyil Ninrita
Aaththumaa Vaagnsikkuthae – Thagnsamae

2. Aaththumaa Kalankuvathaen
Naesarai Ninaiththituvaay
Anparin Iratsippinaal Thinamum
Thuthiththup Poerrituvoem -thagnsamae

3.thaevareer Pakarkaalaththil
Kirupaiyaith Tharukinreer
Iravinil Paatum Paattu Enthan
Vaayinilirukkirathu – Thagnsamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *