Reenukumar

Thai Maranthaalum song lyrics

in Youtube

LYRIC

Thai Maranthaalum song lyrics in tamil

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர் – 2

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர் – 2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் – 2

1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை – 2 – இன்ப துன்ப

2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர் – 2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர் – 2- இன்ப துன்ப

 

Thai Maranthaalum song lyrics in english

Thai Maranthaalum
Naan Maraven Endreer
Thanthai Thallinaalum
Thallada Vida Maateer-2

Inba Thunbathilum
Thollai Kashthangallilum
Irulin Paathayilum
Ennodu Iruppeer – 2

En Yesu Ennodu
En Nesar Ennodu Endrum -2

1.Nerukka Pattalum
Noringi Pogirathillai
Kalakkam Pattalum
Manam Murivathillai – 2 – Inba Thunba

2.(En) Kaalgal Thalarnthaalum
Um Tholil Ennai Sumappeer
Kai Vida Pattalum
Um Dhayavaal Karai Sertheer – 2 – Inba Thunba

 

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *