பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல Pamalai 93 Lyrics 1. சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2. மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3. முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4. […]
பாமாலை 92 – ஓசன்னா பாலர் பாடும் Pamalai 92 Lyrics
பாமாலை 92 – ஓசன்னா பாலர் பாடும் Pamalai 92 Lyrics ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை புகழ் கீர்த்தி எல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே நீர் தாவீதின் ராஜ மைந்தன் துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார் மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும் மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம் கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் தூதரும் […]
பாமாலை 91 – இஸ்திரீயின் Pamalai 91 Lyrics
பாமாலை 91 – இஸ்திரீயின் Pamalai 91 Lyrics 1. இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கர்த்தராம் இம்மானுவேலே ஓசன்னா. 2. அதிசயமானவர்க்கு ஓசன்னா முழக்குவோம் ஆலோசனைக் கர்த்தாவுக்கு ஓசன்னா. 3. வல்ல ஆண்டவருக்கின்று ஓசன்னா ஆர்ப்பரிப்போம் நித்திய பிதாவுக்கென்றும் ஓசன்னா. 4. சாந்த பிரபு ஆண்டவர்க்கு ஓசன்னா முழக்குவோம் சாலேம் ராஜா இயேசுவுக்கு ஓசன்னா. 5. விடி வெள்ளி, ஈசாய் வேரே, ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு ஓசன்னா. 6. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா முழக்குவோம் […]
பாமாலை 90 – நாற்பது நாள் Pamalai 90 lyrics
பாமாலை 90 – நாற்பது நாள் Pamalai 90 lyrics 1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் […]
பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து Pamalai 89 Lyrics
பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து Pamalai 89 Lyrics 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே, குத்துண்ட மீட்பர் கரத்தால் அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியே நான் கண்ணீர் விடினும் நோவுற்ற இயேசு நெஞ்சமே மெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால் நீங்காத கறையும் வடிந்த இயேசு ரத்தத்தால் நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம், செந்நீரால் தூய்மையாம் என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் அன்பாய் உணருமாம். […]
பாமாலை 88 – இந்த அருள் காலத்தில் Pamalai 88 Lyrics
பாமாலை 88 – இந்த அருள் காலத்தில் Pamalai 88 Lyrics 1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே தூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால் செய்த மா மன்றாட்டினால் சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர் விட்டதாலும், தேவரீர் எங்கள் மேல் […]
பாமாலை 87 – விண்மீன் நோக்கி Pamalai 87 Lyrics
பாமாலை 87 – விண்மீன் நோக்கி Pamalai 87 Lyrics 1. விண்மீன் நோக்கிக் களிப்பாய் சாஸ்திரிமார்தாம் ஆவலாய், பின்சென்றார் அவ்வெள்ளியை முன்நடத்தும் ஜோதியை நேச கர்த்தா, நாங்களும் உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியே மகிழ்வோடு விரைந்தே, விண் மண்ணோரும் வணங்கும் பாதம் வீழ்ந்தார் பணிந்தும், மனதார நாங்களும் தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய் பொன் படைத்தார் பணிவாய் படைப்போமே நாங்களும் பொன் சம்பத்து யாவையும் தூய்மை பக்தி பூரிப்பாய் […]
பாமாலை 86 – விடியற்காலத்து வெள்ளியே Pamalai 86 Lyrics
பாமாலை 86 – விடியற்காலத்து வெள்ளியே Pamalai 86 Lyrics 1. விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்; உதய நக்ஷத்திரமே, ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2. தண் பனித் துளிகள் இலங்கும் போது, முன்னணையில் அவர் தூங்குகின்றார்; வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3. ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து, மலையின் மாணிக்கம் உச்சிதமோ? நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து தங்கமுடன் படைத்தல் தகுமோ? 4. […]
பாமாலை 85-பூமி மீது ஊர்கள் தம்மில் Pamalai 85 Lyrics
பாமாலை 85-பூமி மீது ஊர்கள் தம்மில் Pamalai 85 Lyrics 1. பூமிமீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில் காணிக்கை படைக்கிறார்; வெள்ளைப்போளம், தூபவர்க்கம், பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும், பொன் நம் ராஜன் பகரும்; வெள்ளைப்போளம் அவர் சாவை […]
பாமாலை 84 – ஆ மேசியாவே வாரும் Pamalai 84 Lyrics
பாமாலை 84 – ஆ மேசியாவே வாரும் Pamalai 84 Lyrics 1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. […]