பாமாலை 105 – என்னுடைய சாவின் Pamalai 105 Lyrics 1. என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் ஜீவனே, என்னை மீட்க நீர், கர்த்தாவே, தெய்வ கோபத் தீயிலே பாய்ந்து, மா அவஸ்தையாக பட்ட கன வாதைக்காக உமக்காயிரம் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம். 2. கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே, உம்மைத் தீயோர் துஷ்டத்துக்கு நீரே, தெய்வமைந்தனே, சூறையிட்டு, கள்ளனாக கட்டப்பட்ட நிந்தைக்காக உமக்காயிரம் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம். 3. நான் சுகிக்க நீர் இக்கட்டு, […]
பாமாலை 104 – என் மனது துடிக்குது Pamalai 104 Lyrics
பாமாலை 104 – என் மனது துடிக்குது Pamalai 104 Lyrics 1. என் மனது துடிக்குது, குலை பதைத்து நோகும்; தெய்வ மைந்தனின் சவம் கல்லறைக்குப் போகும். 2. ஆ, அவரே, மரத்திலே அறையப்பட்டிறந்தார்; கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3. என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4. என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கிறார் என் ரட்சிப்புக்காக. 5. வெட்டுண்டோரே, ஆ, உம்மையே […]
பாமாலை 103 – என் அருள் நாதா Pamalai 103 Lyrics
பாமாலை 103 – என் அருள் நாதா Pamalai 103 Lyrics 1. என் அருள் நாதா இயேசுவே சிலுவைக் காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதினால் தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோ பேரன்பும் துன்பும் கலந்தே பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ? முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம்! என் […]
பாமாலை 102 – இரத்தம் காயம் குத்தும் Pamalai 102 Lyrics
பாமாலை 102 – இரத்தம் காயம் குத்தும் Pamalai 102 Lyrics 1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே, முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ, வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே; இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே இதோ, நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்; ஆனாலும் நீர் […]
பாமாலை 101 – இயேசுவே நான் நீர் பட்ட Pamalai 101 Lyrics
பாமாலை 101 – இயேசுவே நான் நீர் பட்ட Pamalai 101 Lyrics 1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு குட்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இயேசுவே, நான் உத்தம மனஸ்த்தாபமுற்று, தேவரீரை வாதித்த பாவத்தை வெறுத்து […]
பாமாலை 100 – இயேசு பட்ட மா பலத்த Pamalai 100 Lyrics
பாமாலை 100 – இயேசு பட்ட மா பலத்த Pamalai 100 Lyrics 1. இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2. பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3. மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன். 1. Iyaesu Patta Maa Palaththa Ainthu Kaayam Vaazhththuvaen; Meetpalikkum Uyirppikkum […]
பாமாலை 99 – இயேசு உமதைந்து காயம் Pamalai 99 Lyrics
பாமாலை 99 – இயேசு உமதைந்து காயம் Pamalai 99 Lyrics 1. இயேசு உமதைந்து காயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக 2. லோகம் தன் சந்தோஷமான நகர வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான் இயேசுவே உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும் அப்போ மோசங்கள் கலையும் 3. எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் […]
பாமாலை 98 – இதோ மரத்தில் சாக Pamalai 98 Lyrics
பாமாலை 98 – இதோ மரத்தில் சாக Pamalai 98 Lyrics 1. இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2. இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3. ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறியீரே; […]
பாமாலை 97 – அன்புள்ள ஸ்வாமி Pamalai 97
பாமாலை 97 – அன்புள்ள ஸ்வாமி Pamalai 97 1. அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2. வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3. இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4. மா ஆச்சரியம், கர்த்தர் சாக […]
பாமாலை 96 – அகோர கஸ்தி Pamalai 96 Lyrics
பாமாலை 96 – அகோர கஸ்தி Pamalai 96 Lyrics 1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி […]