பாமாலை 85-பூமி மீது ஊர்கள் தம்மில் Pamalai 85 Lyrics 1. பூமிமீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில் காணிக்கை படைக்கிறார்; வெள்ளைப்போளம், தூபவர்க்கம், பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும், பொன் நம் ராஜன் பகரும்; வெள்ளைப்போளம் அவர் சாவை […]
பாமாலை 84 – ஆ மேசியாவே வாரும் Pamalai 84 Lyrics
பாமாலை 84 – ஆ மேசியாவே வாரும் Pamalai 84 Lyrics 1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. […]
பாமாலை 83 – நீர் தந்த நன்மை Pamalai 83 lyrics
பாமாலை 83 – நீர் தந்த நன்மை Pamalai 83 lyrics 1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே […]
பாமாலை 82 – இம்மட்டும் தெய்வ கிருபை Pamalai 82 Lyrics
பாமாலை 82 – இம்மட்டும் தெய்வ கிருபை Pamalai 82 Lyrics 1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் […]
பாமாலை 81 – வருஷப் பிறப்பாம் இன்று Pamalai 81 Lyrics
பாமாலை 81 – வருஷப் பிறப்பாம் இன்று Pamalai 81 Lyrics 1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய இயேசுவே உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும் அடியேனை ஆதரித்து வழிகாட்டியாய் இரும் 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன் என்னில் ஒளி வீசச்செய்யும் என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும் பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும் 3. நீர் என் அழுகையைக் கண்டு […]
பாமாலை 80 – இன்னோர் ஆண்டு Pamalai 80
பாமாலை 80 – இன்னோர் ஆண்டு Pamalai 80 1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். […]
பாமாலை 79 – இம்மட்டும் ஜீவன் தந்த Pamalai 79
பாமாலை 79 – இம்மட்டும் ஜீவன் தந்த Pamalai 79 1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி […]
பாமாலை 78 – ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Pamalai 78
பாமாலை 78 – ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Pamalai 78 1. ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே; மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே; என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்; ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும். 2. இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும், அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும், பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும், ஆண்டவா, உம் அருள் தாரும், […]
பாமாலை 77 – பூர்வ பிரமாணத்தை Pamalai 77
பாமாலை 77 – பூர்வ பிரமாணத்தை 1. பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே, இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய், விண் மாட்சிமையில் நீர் பிதா […]
பாமாலை 76 – கோடானுகோடி சிறியோர்
பாமாலை 76 – கோடானுகோடி சிறியோர் 1. கோடானுகோடி சிறியோர் மேலோகில் நிற்கிறார்; எப்பாவம் தோஷமின்றியும் ஓயாமல் பாடுவார் விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும் மெய் வாழ்வும் நிறைவாய் உண்டாக, சிறு பாலரும் சேர்ந்தார் எவ்விதமாய்? விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார் மீட்பர் தம் ரத்தத்தை; அப்பாலர் மூழ்கி அடைந்தார் சுத்தாங்க ஸ்திதியை; விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 4. […]