LYRIC

Virumbugirathai Seiyaamal Lyrics in Tamil

விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததையை செய்கிறேன்
இயேசுவே உதவி செய்யும் – 2
இரத்தத்தால் என்னைக் கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் – 2 – விரும்புகிறதை

விரும்புகிறதை பார்க்காமல் விரும்பாததையே பார்க்கிறேன்
கண்களை கழுவிடுமே – 2
இரத்தத்தால் என்னைக் கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் – 2 – விரும்புகிறதை

விரும்புகிறதை நினையாமல் விரும்பாததையே நினைக்கிறேன்
சிந்தையை கழுவிடுமே – 2
இரத்தத்தால் என்னைக் கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் – 2 – விரும்புகிறதை

விரும்புகிறவர் சொல்லுவதை என் வாழ்வில் இனி செய்திடுவேன்
சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்துமே – 2 – விரும்புகிறவர்

Virumbugirathai Seiyaamal Lyrics in English

1 . Virumbugiradhai Seiyyaamal
Virumbadadhayae Seigiraen
Yesuvae Udhavi Seiyyum 2
Raththathaal Ennai Kazhauvum
Aaviyaal Ennai Nirappum – 2

2. Virumbugiradhai Paarkkaamal
Virumbaadhathayae Paarkkiraen
Kangalai Kazhuvidumae – 2

3. Virumbugiradhai Ninaiyaamal
Virumbaadhadhaiyae Ninaikiran
Sindhayai Kazhuvidmae – 2

4. Viumbugiravar Solluvadhai
En Vaazhvil Ini Seidhiduvaen
Viruppaththai Niravaettruvae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *