LYRIC

Vaakkalitha Anaithaiyum Song lyrics in Tamil

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம் (2)
இயேசையா இயேசையா (2)

எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான் (2)
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர் (2) -என் தேவையெல்லாம்

பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர் (2)
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – உம்மை (2) -என் தேவையெல்லாம்

பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம் (2)
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை (2) -என் தேவையெல்லாம்

கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன் (2)
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன் (2) -என் தேவையெல்லாம்

Vaakkalitha Anaithaiyum Song Lyrics in English

Vaakkaliththa anaiththaiyum (viraivil)
En vaalvil niraivaettuveer – thakappan

En thaevaiyellaam neerthaanaiyaa
Jeevanulla naatkalellaam (2)
Iyaesaiyaa iyaesaiyaa (2)

Ethirkaala aekkamellaam
Ummidam oppataiththaen naan (2)
En saarpil seyalaattukireer
Ellaamae seythu mutippeer (2) – En thaevaiyellaam

Pattappakal pola
En neethiyai vilangach seyveer (2)
Nnokki amarnthiruppaen
Umakkaay kaaththiruppaen – ummai (2) – En thaevaiyellaam

Paathaththil vaiththuvittaen
En paarangal kavalaikal – um (2)
Thallaada vidamaattir
Thaangiyae nadaththi selveer – ennai (2) – En thaevaiyellaam

Kopangal erichchalkal
Akatti erinthu vittaen (2)
Nampiyullaen ummaiyae
Nanmaikal seythiduvaen (2) – En thaevaiyellaam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *