LYRIC
Karththar En Pelananar song lyrics in Tamil
கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார் – 2
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி – 2
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா – 4
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு – கர்த்தர் என்
கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன் – 2
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும் – 2 -மகிழ்ச்சிக்குரல்
இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள் – 2
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார் – 2 -மகிழ்ச்சிக்குரல்
ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும் – 2
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன – 2 -மகிழ்ச்சிக்குரல்
கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது – 2
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார் – 2 -மகிழ்ச்சிக்குரல்
விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள் – 2
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார் – 2 -மகிழ்ச்சிக்குரல்
Karththar En Pelananar Song Lyrics in English
Karththar en pelananar
Avare en kithamanar – 2
Magizhchikkural vetriyin thoni – 2
Enathu (namadhu) kutaraththil
Alleiuya – 4
Alleiuya tholvi illai
Alleiuya vetri unddu – Karththar
Karththar en patsaththil
Iruppathal payappaten – 2
Manithan enakku ethiray
Enna seyya mutiyum – 2
Intha nal nalla nal
Yekova thantha nal – 2
Kalikurnthu makizhnthitu
Kariyam vaykkas seyvar – 2 -Magizhchikkural
Iikkal thenikkal pol patukal
Enai suzhnthu vanthalum – 2
Neruppilitta mutkal pol
Sampalay pokinrana – 2 -Magizhchikkural
Karththarin valakkaram
Mikavum uyarnthullathu – 2
Parakkiramam seykinrar
Verri tharukinrar – 2 -Magizhchikkural
Vizhumpati thallinarkal
Ennai vizhththa muyantarkal- 2
Karththaro thangkinar
Karam neetti uthavinar – 2 -Magizhchikkural
No comments yet