LYRIC

Naan mannippadaiya Song Lyrics in Tamil

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர் (2)
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர் (2)

அன்பே, பேரன்பே

காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே (2)
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால் (2)

இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் (2)

சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று (2)
ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் (2)

ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ (2)
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா (2)

மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா (2)
ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
முடிவில்லா வாழ்வு தந்தீர் (2)

Naan mannippadaiya Song Lyrics in English

Naan mannippataiya neer thanntikkappattir
Meetpataiya norukkappattir (2)
Neethimaanaakka paliyaaneer
Niththiya jeevan thantheer (2)

Anbae, paeranbae (2)

Kaayappattir naan sukamaaka
En Nnoykal neengiyathae (2)
Sumanthu konnteer en paadukal
Sukamaanaen thalumpukalaal (2)

Immaanuvael Yesu raajaa
Ivvalavaay anpukoorntheer (2)

Saapamaaneer en saapam neenga
Meettirae saapaththinintu (2)
Aapirakkaamin aasirvaathangal
Pettukkonntaen siluvaiyinaal (2)

Aelmaiyaaneer siluvaiyilae
Selvanthanaay naan vaala (2)
Pithaa ennai aettukkolla
Purakkannikkappattiraiyaa (2)

Makimaiyilae naan pangu pera
Avamaanam ataintheeraiyaa (2)
Jeevan pera saavai ataintheeraiyaa
Mutivillaa vaalvu thantheer (2)

 

 

By Father Berchmans from JJ35 album

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *