LYRIC
Ummoduthaan En Vazhvu Song Lyrics in Tamil
உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு – 2
எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா – 2
என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா – 2
1. வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர் – 2
எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன் – 2
2. ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே – 2
எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன் – 2
3. என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன் – 2
எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன் – 2
Ummoduthaan En Vazhvu Song Lyrics in English
Ummoduthaan En Vazhvu
Um Siththam Thaan En Unavu – 2
Enthan Iyaesaiyaa En Naesarae
Neerae Pothumaiyaa – 2
En Nimmathiyae Nirantharamae
Neer Thaanae Iyaesaiyaa – 2
1. Vellam Pol Thunpangal Vanthaalum
Thallaatida Vidamaattir – 2
Enthan Ataikkalamae En Aatharavae
Ummaiyae Nampiduvaen – 2
2. Ooliya Paathaiyil Niththam Ennai
Um Siththam Pol Nadaththidumae – 2
Enthan Ejamaananae En Maeypparae
Ummaiyae Pin Thodarvaen – 2
3. En Kannkal Ummaithaan Paarkkintana
Orupothum Naan Vetkam Ataiyaen – 2
Enthan Epinaesarae Elroyee
Ummaiyae Uyarththiduvaen – 2
No comments yet