LYRIC
Umathu Mukam Nokki song lyrics in Tamil
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை -2
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை -2
1. உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை -2
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே -2
2. ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே -2
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே -2
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே -2
Umathu Mukam Nokki Lyrics in English
Umathu Mukam Nokki Paarththavarkal
Vetkappattu Povathillai
Umathu Thiru Naamam Arinthavarkal
Kaividappaduvathillai -2
Nampinorai Neer Marappathillai
Ummai Thaeti Vanthorai Veruppathillai -2
1. Utaintha Paaththiram Entu
Neer Evaraiyum Thalluvathillai -2
Ontukkum Uthavaathor Entu
Neer Evaraiyum Solluvathillai -2
Yesu Makaa Raajaa Engal Naesaa
Irakkaththin Sikaram Neerae -2
2. Aelaikalin Pelan Neerae
Eliyorin Nampikkai Neerae -2
Thikkattor Vaethanai Arinthu
Uthavudum Thakappan Neerae -2
Yesu Makaa Raajaa Engal Naesaa
Irakkaththin Sikaram Neerae -2
No comments yet