LYRIC

Thank You Solluvaen Song Lyrics in Tamil

தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர் – 2
பாதர் தேங்க் யூ
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ – 2

நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா – 2

Stazna: 1
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – 2
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 2
யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 3
யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே – 2
இதுவரை சுகம் தந்தீரே …….
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 4
யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா – 2
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Thank You Solluvaen Song Lyrics in English

Thank You Solluvaen Dhinamum Solluvaen
Thank You Thank You Father – 2
Father Thank You
Jesus Thank You – Heavenly – 2

Nandri Solluvaen
Dhinamum Solluvaen
Nandri Yesu Raja – 2

Stazna: 1
El-Rohi El-Rohi Ennaiyum Kandeer Aiya
Ennaiyum Kandeer Aiya
Eppadi Naan Nandri Solluvaen
Appa Nandri Anbae Nandri – 2

Stazna: 2
Yehovah Yeerae Ellamae Paarthu Kollveer – 2
Ellamae Parrthu Kllveer
Eppadi Naan Nandri Solluvaen – 2
Appa Nandri Anbae Nandri – 2

Stazna: 3
Yehova Raphe Idhuvarai Sugam Thandheerae – 2
Idhuvarai Sugam Thandheerae
Eppadi Naan Nandri Solluvaen – 2
Appa Nandri Anbae Nandri – 2

Stazna: 4
Yehovaa Shaalom Samadhaanam Thandheer Aiya – 2
Samadhaanam Thandheer Aiya Sarva Vallavarae – 2
Appa Nandri Anbae Nandri – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *