Yesu Naamam song lyrics

Yesu Naamam song lyrics in Tamil அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டே இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் Yesu Naamam song lyrics in English Avar Naamamae Mathuramathae Avar Naamaththil Sukam Untae Iyaesu Naamam Iyaesu Naamam Iyaesu Naamam Iyaesu Naamam Iyaesu Naamam Iyaesu Naamam

Enthan Ullam Worship Medley lyrics

Enthan Ullam Worship Medley lyrics by Alwin Thomas / Ruah TV எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா… உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா திரும்பவிழாது பாரும் இயேசு நாயகா கிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா… கிருபைஇழாதுகாரும்இயேசுநிõயகா என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கிறார் வாழ்வது நானல்ல என்னில் இயேசு […]

Alangaara Vaasalaalae lyrics

Alangaara Vaasalaalae lyrics in Tamil அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தேவ வீட்டின் நன்மையாலே நிரம்பிட வந்து நிற்கிறோம் – 2 ஆராதிக்க வந்தோம், அன்புகூர வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே – 2 ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே என் சபையுடனே உம்மைத் துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவபலியாக மாறிடவே மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – […]

Appa Unga Naamaththula lyrics

Appa Unga Naamaththula lyrics in Tamil அப்பா உங்க நாமத்தில மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில வல்லமை உண்டு – 2 உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் – 2 உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் – 2 கோடி கோடி நாமங்கள் தீணிணூடூஞீ ல உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது […]

Ninaivellaam Yaekkamellaam lyrics

Ninaivellaam Yaekkamellaam lyrics in Tamil நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமே உம்மோடு நான் பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே என் அன்பே, என் உயிரே 1. மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன் கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே என் அன்பே, என் உயிரே 2. தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன் சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே […]

Odu Odu Odikkondiru Lyrics

Odu Odu Odikkondiru Lyrics in Tamil ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடூவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன் நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு […]

Ratchagar Vanthathaal Ratchippum Lyrics

Ratchagar Vanthathaal Ratchippum Lyrics in Tamil இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே – 2 மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே இம்மானுவேல் தேவன் நம்மோடு – 3 பகலிலே மேக ஸ்தம்பமாய் இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய் – இம்மானுவேல் ஆறுகள் நான் கடக்கையில் அக்கினியில் நான் நடக்கையில் என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே என்னை என்றும் காக்க நேசர் என்னோடே – […]

Virumbugirathai Seiyaamal Lyrics

Virumbugirathai Seiyaamal Lyrics in Tamil விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததையை செய்கிறேன் இயேசுவே உதவி செய்யும் – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும் ஆவியால் என்னை நிரப்பும் – 2 – விரும்புகிறதை விரும்புகிறதை பார்க்காமல் விரும்பாததையே பார்க்கிறேன் கண்களை கழுவிடுமே – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும் ஆவியால் என்னை நிரப்பும் – 2 – விரும்புகிறதை விரும்புகிறதை நினையாமல் விரும்பாததையே நினைக்கிறேன் சிந்தையை கழுவிடுமே – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும் ஆவியால் என்னை […]

Ellam Kudume Lyrics

Ellam Kudume Lyrics in Tamil எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும் எல்லாம் கூடுமே – 2 மழை வந்தாலும் பயமில்லை அலை வந்தாலும் பயமில்லை புயலடித்தாலும் பயமில்லையே பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 – எல்லாம் தண்ணீர் ரசமாய் மாறிற்றே கசப்பும் இனிப்பாய் மாறிற்றே மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே என் குறைவுகள் நீங்கிற்றே நீங்க சொன்ன ஒரு […]

Paralokile Uruvakiye Lyrics

Paralokile Uruvakiye Lyrics in Tamil பரலோகிலே உருவாகியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே – 2 அலையலையாய் அலையலையாய் (32) கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே Paralokile Uruvakiye Lyrics in English Paralokilae Uruvaakkiye Singaasanam Athu Kaluviye En Sirasinil Valinthoduthe Jeeva Nathiyae Thooya Nathiye […]